சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போழும்

pozhum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
பிளக்கும்
it splits, splitting
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
3
பனங்குருத்தும்
and tender palmyra shoots
உம்மை எண்ணும்மை
4
, நாரும் போழும் கிணையோடு சுருக்கி)

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போழும் (pozhum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'it splits, splitting'. கலித்தொகை 3; குறுந்தொகை 2; நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போழும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை