சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடுத்த

matutta · பெயரெச்சம்

1
உரப்பி ஒட்டிய
goading
பெயரெச்சம்
2
கொளுத்திய
lit fire
4
இடப்பெற்ற
placed
5
கொண்டு சென்ற
took along
6
கொளுத்தப்பெற்ற
what was lit
7
பொருத்தப்பெற்ற
fitted

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடுத்த (matutta), பெயரெச்சம், 'goading'. அகநானூறு 6; நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடுத்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு