சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மண்டிய

mantiya · பெயரெச்சம்

1
நெருங்கிய
nearby
பெயரெச்சம்
2
குடிக்க வேண்டி
to drink
3
கூடிய
joined, got very close
4
சென்ற
went

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மண்டிய (mantiya), பெயரெச்சம், 'nearby'. அகநானூறு 3; நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மண்டிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு