சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மண்ணு

mannu · பெயரெச்சம்

1
கழுவிய
washed
பெயரெச்சம்
2
பூசின
what was smeared

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மண்ணு (mannu), பெயரெச்சம், 'washed'. அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மண்ணு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு