சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மதலை

matalai

1
பற்று, பற்றுக்கோடு
support
3
கொடுங்கை
wood beams under the roof that extends beyond the outer walls

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மதலை (matalai), 'support'. கலித்தொகை 1; மலைபடுகடாம் 1; புறநானூறு 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மதலை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை