சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மதவு

matavu

1
வலிமை
strength

மதவு நடை நல் ஆன், Aka 341–8 – மதவு நடை நாக்கொடு

2
செருக்கு
arrogance

மதவு நடை அண்ணல் இரலை

3
மெல்லிய
delicate

மதவு நடை ….. என் புதல்வனை நோக்கி

4
பெருமை
pride

மதவு நடைத் தாம்பு அசை குழவி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மதவு (matavu), 'strength'. அகநானூறு 4. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மதவு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு