சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மனத்தேம்

manattem · தோழியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
உள்ளத்தையுடையோம்
we are with minds
தோழியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மனத்தேம் (manattem), தோழியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we are with minds'. குறிஞ்சிப்பாட்டு 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மனத்தேம். Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு