நற்றிணை 212
20 words cited from this poem, ordered by line.
படுவலை
patuvalai · வரி 1
seizing net
பார்வை
parvai · வரி 1
one animal used to catch another
வெரீஇ
verii · வரி 1
fearing
வேட்டுவன்
vettuvan · வரி 1
hunter
கணந்துள்
kanantul · வரி 2
red wattled lapwing bird or Indian courser
இசைக்கும்
icaikkum · வரி 3
calling, hooting, screeching
கதுமென
katumena · வரி 3
rapidly
கோடியர்
kotiyar · வரி 3
artists who sing and dance
அத்தத்து
attattu · வரி 4
of the wasteland
நரம்பொடு
narampotu · வரி 4
along with the lute
நாய்
nay · வரி 5
dog
பம்பை
pampai · வரி 5
pampai is a kind of drum
வடுகர்
vatukar · வரி 5
people of Telugu country
பெருங்குன்றம்
perunkunram · வரி 6
huge mountain, tall mountain
கையதை
kaiyatai · வரி 7
is in the hands
வந்தனர்
vantanar · வரி 7
he came
கவவு
kavavu · வரி 9
embracing
கேட்டொறும்
kettorum · வரி 9
whenever she hears
அவவு
avavu · வரி 10
desire
மனத்தேம்
manattem · வரி 10
we are with minds