சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மன்னுக

mannuka · வியங்கோள் வினைமுற்று

1
நிலைபெறுக
may it be stable
வியங்கோள் வினைமுற்று
2
நிலைபெறுவோமாக
may we be stable, may we flourish
3
நிலைபெறுவாயாக
may you be stable

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மன்னுக (mannuka), வியங்கோள் வினைமுற்று, 'may it be stable'. அகநானூறு 1; பரிபாடல் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மன்னுக. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு