சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மரபினோய்

marapinoy · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
மரபையுடையவனே
you of tradition
முன்னிலை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மரபினோய் (marapinoy), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you of tradition'. பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மரபினோய். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்