சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மராஅ

maraa · அளபெடை

1
மருவாத, இணையாத, not united கடம்ப மரம்
kadampam trees, Neolamarckia or Anthocephalus cadamba, Kadampa oak
அளபெடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மராஅ (maraa), அளபெடை, 'kadampam trees, Neolamarckia or Anthocephalus cadamba, Kadampa oak'. அகநானூறு 1; பரிபாடல் திரட்டு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மராஅ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு