சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மருண்டனென்

maruntanen · தன்மை ஒருமை வினைமுற்று

1
மயங்கினேன்
I was confused
தன்மை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மருண்டனென் (maruntanen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I was confused'. பதிற்றுப்பத்து 3; குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மருண்டனென். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து