மலரா
malara · செய்யா என்னும் வாய்பாட்டு வினைமுற்று. எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
மலர்ந்த
blossomed
செய்யா என்னும் வாய்பாட்டு வினைமுற்று. எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது2
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
மலரா (malara), செய்யா என்னும் வாய்பாட்டு வினைமுற்று. எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'blossomed'. பரிபாடல் 1; புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலரா. Retrieved 26 Jul 2026.