சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மலிந்தன்று

malintanru · ஒருமை வினைமுற்று

1
மிகுந்தது
were in abundance
ஒருமை வினைமுற்று
2
மிக்கது
is in abundance

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மலிந்தன்று (malintanru), ஒருமை வினைமுற்று, 'were in abundance'. பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலிந்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்