சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மழுங்கி

mazhunki · வினையெச்சம்

1
ஒளி குறைந்து
becoming dull
வினையெச்சம்
3
கூர்மை நீங்கி
sharpness removed, becoming blunted

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மழுங்கி (mazhunki), வினையெச்சம், 'becoming dull'. நற்றிணை 2; கலித்தொகை 2; பட்டினப்பாலை 1; பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மழுங்கி. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை