சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாதிரத்து

matirattu

2
வேறுபட்ட திசைகள்
differing directions

மாதிரத்து நால் வேறு நனந்தலை யொருங்கெழுந்து ஒலிப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாதிரத்து (matirattu), 'in all directions'. அகநானூறு 3; பதிற்றுப்பத்து 2; புறநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாதிரத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு