சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாறுக

maruka · வியங்கோள் வினைமுற்று

1
மாறட்டும்
let it change
வியங்கோள் வினைமுற்று
2
ஒழிந்தே போக
may they be lost

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாறுக (maruka), வியங்கோள் வினைமுற்று, 'let it change'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாறுக. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு