சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாலையன்

malaiyan · வினையாலணையும் பெயர்

1
மாலையை அணிந்தவன்
he wears a garland
வினையாலணையும் பெயர்

ஆய் இதழ் ஊசி போகிய சூழ் செய் மாலையன்

2
இயல்பையுடையவன், தன்மையையுடையவன்
he is of the nature

விருப்பொடு என்றும் இரவரல் மாலையனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாலையன் (malaiyan), வினையாலணையும் பெயர், 'he wears a garland'. அகநானூறு 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாலையன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு