மிதவை
mitavai
1
கூழ்
gruel
வால் அவிழ் மிதவை, 340–15 – தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே, Pura 215–4 – ஆய் மகள் அட்ட அம் புளி மிதவை, 326–10 – விழுக்கு நிணம் பெய்த தயிர்க் கண் மிதவை
2
3
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
மிதவை (mitavai), 'gruel'. அகநானூறு 2; மலைபடுகடாம் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிதவை. Retrieved 26 Jul 2026.