சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மீனொடு

minotu · வினையெச்சம்

1
விண்மீன்களுடன்
with stars
வினையெச்சம்
3
மீன்களுடன்
with fish

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மீனொடு (minotu), வினையெச்சம், 'with stars'. நற்றிணை 2; அகநானூறு 1; புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மீனொடு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை