நற்றிணை 199
24 words cited from this poem, ordered by line.
உடுத்த
ututta · வரி 1
surrounded
பெண்ணை
pennai · வரி 1
palmyra palm trees, Borassus flabellifer
குடம்பை
kutampai · வரி 2
nest
குருகு
kuruku · வரி 2
pith of an elephant’s tusk
உயவுதோறு
uyavutoru · வரி 3
whenever it cries in sorrow
உருகி
uruki · வரி 3
melting
நள்ளென்
nallen · வரி 3
with pitch darkness
அள்ளல்
allal · வரி 4
mud
உடைந்து
utaintu · வரி 4
broken
உளென்
ulen · வரி 5
I am here
சுறா
cura · வரி 6
shark
பரதவர்
paratavar · வரி 6
Fishermen
ஊங்கு ஊங்கு
unku unku · வரி 7
in between
தூண்டில்
tuntil · வரி 7
fishing rod
கற்றை
karrai · வரி 8
thickness
தாஅய்
taay · வரி 8
spread
மீனொடு
minotu · வரி 9
with stars
இமைக்கும்
imaikkum · வரி 10
glitterimg, shining, it glitters, they glitter, it shines, they shine
துறைவன்
turaivan · வரி 10
the lord of the seashore
பய
paya · வரி 10
beneficial
ஊங்கு
unku · வரி 11
moving back and forth
காணா
kana · வரி 11
seen
காணாது
kanatu · வரி 11
not seeing
முயக்கம்
muyakkam · வரி 11
embracing