முகத்தின்
mukattin · வினையெச்சம்
1
முகத்தினால், முகத்தின் மூலம்
through the face
வினையெச்சம்முகத்தின் உரையா
2
3
முகத்தைப் போன்று
like faces
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்ததுமுறுவல் முகத்தின் ….. பூத்த தாமரை
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
முகத்தின் (mukattin), வினையெச்சம், 'through the face'. அகநானூறு 2; புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முகத்தின். Retrieved 26 Jul 2026.