சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முதல்வ

mutalva · முன்னிலை விளி

1
தலைவனே, திருமால்
oh lord, Thirumal
முன்னிலை விளி
2
தலைவனே, முருகன்
oh lord, Murukan
8–17

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முதல்வ (mutalva), முன்னிலை விளி, 'oh lord, Thirumal'. பரிபாடல் 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முதல்வ. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்