சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முயங்கினள்

muyankinal · படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முயங்கினள் (muyankinal), படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று, 'she embraced'. அகநானூறு 6; ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முயங்கினள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு