சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முரணி

murani · வினையெச்சம்

1
மாறுபட்டு
differing
வினையெச்சம்
2
பகைமைக் கொண்டு
with enmity

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முரணி (murani), வினையெச்சம், 'differing'. அகநானூறு 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முரணி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு