சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முழுதும்

muzhutum

1
முழுவதும், முற்றிலும்
totally, fully, entirely

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முழுதும் (muzhutum), 'totally, fully, entirely'. அகநானூறு 1; கலித்தொகை 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முழுதும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு