சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெய்யும்

meyyum · உம்மை எண்ணும்மை

1
உடலும்
and the body
உம்மை எண்ணும்மை

மெய்யும் பெரும்பிறிது ஆகின்று ஒய்யென அன்னையும் அமரா முகத்தினள், Nat 236–1 – நோயும் கைம்மிகப் பெரிதே, மெய்யும் தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே

2
உடலும்
the body

முழு மெய்யும் கண்ணளோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெய்யும் (meyyum), உம்மை எண்ணும்மை, 'and the body'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெய்யும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு