சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெலியர்

meliyar · வினையாலணையும் பெயர்

1
தளர்ந்தவர்கள்
those who are weak
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெலியர் (meliyar), வினையாலணையும் பெயர், 'those who are weak'. பரிபாடல் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெலியர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்