சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெழுகிய

mezhukiya · பெயரெச்சம்

1
பூசிய, அப்பிய
rubbed
பெயரெச்சம்

நகில் முகடு மெழுகிய அளறு

2
பூசிய, அப்பிய
plastered

பைஞ்சேறு மெழுகிய படிவ நல்நகர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெழுகிய (mezhukiya), பெயரெச்சம், 'rubbed'. பரிபாடல் 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெழுகிய. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்