சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மேவலர்

mevalar · வினையாலணையும் பெயர்

1
விரும்புபவர்கள்
those who desire
வினையாலணையும் பெயர்
2
வானோர், தேவர்கள்
celestials

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மேவலர் (mevalar), வினையாலணையும் பெயர், 'those who desire'. பதிற்றுப்பத்து 2; அகநானூறு 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மேவலர். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து