சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மை

mai

1
செம்மறியாடு
sheep
4
கருமை
black color
5
இருள்
dark
6
கண் மை
kohl
7
கருமுகில், கருமேகம்
dark cloud, black cloud
8
குற்றம்
fault
9
குழப்பம்
confusion
10
புகை
smoke

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மை (mai), 'sheep'. புறநானூறு 5; நற்றிணை 1; பதிற்றுப்பத்து 1; பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு