சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

யாம

yama

1
இரவின் இறுதி
last phase of night

யாம இரவின்

2
இரவின்
night’s

யாம நடுநாள், Pari 18–26 – யாமத் தன்மை

3
இரவில்
at night

யாமக் குறை, Mathu 584 – யாம .....மகிழ்ந்தனர் ஆடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

யாம (yama), 'last phase of night'. அகநானூறு 1; கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. யாம. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு