யாரை
yarai · ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம்
1
நீ யார்
who are you
ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம்2
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
யாரை (yarai), ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம், 'who are you'. நற்றிணை 4; கலித்தொகை 3; அகநானூறு 2; பதிற்றுப்பத்து 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. யாரை. Retrieved 26 Jul 2026.