சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வங்க

vanka

1
பள்ளியோடம் என்னும் வண்டியின்
of a boat–like wagon called Palliyodam

வங்கப் பாண்டியில் திண் தேர் ஊரவும்

2
வெள்ளியிலான
silvery

வங்க வரிப் பாறை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வங்க (vanka), 'of a boat–like wagon called Palliyodam'. பரிபாடல் 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வங்க. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்