சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வடாஅது

vataatu · அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது

1
வடக்கின்கண்
in the north
அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வடாஅது (vataatu), அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது, 'in the north'. அகநானூறு 4; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வடாஅது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு