வயிரின்
vayirin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
1
வயிர் என்ற ஊது கொம்பைப் போன்று
like the musical horn vayir
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்ததுஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வயிரின் (vayirin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the musical horn vayir'. அகநானூறு 3; நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வயிரின். Retrieved 26 Jul 2026.