சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரவும்

varavum · உம்மை எண்ணும்மை

1
வருதலும்
and arrival
உம்மை எண்ணும்மை

நாளது செலவும் மூப்பினது வரவும், Nat 393–12 – காதலர் புதுவர் ஆகிய வரவும் நின் வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்காலே

2
வரவையும் இவள் வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே
and arrival
உம்மை எண்ணும்மை

புதுவை போலும் நின் வரவும்

3
தோற்றரவும், புகழும்
and greatness, and fame
உம்மை எண்ணும்மை

அவன் வசை இல் சிறப்பும் ..... கொடைக்கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவும்

4
வரும்பொழுதும்
arriving

கானக நாடன் வரவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரவும் (varavum), உம்மை எண்ணும்மை, 'and arrival'. அகநானூறு 1; கலித்தொகை 1; மலைபடுகடாம் 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரவும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு