சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருந்தும்

varuntum · பெயரெச்சம்

1
துன்புறுகின்ற, வருந்துகின்ற
saddened, is sad, are sad
பெயரெச்சம்
4
பாழ்படும்
it will get ruined
5
வருத்தமடையும்
they are saddened

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருந்தும் (varuntum), பெயரெச்சம், 'saddened, is sad, are sad'. நற்றிணை 5; புறநானூறு 3; குறுந்தொகை 3; அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருந்தும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை