சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரையின்

varaiyin · வினையெச்சம்

1
திருமணம் புரிந்தால்
if you marry
வினையெச்சம்
2
திருமணம் புரிந்தால்
if he marries
3
மலையில்
in the mountain
4
மலையைப் போன்ற
like a mountain
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரையின் (varaiyin), வினையெச்சம், 'if you marry'. அகநானூறு 1; நற்றிணை 1; ஐங்குறுநூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரையின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு