சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வறுந்தலை

varuntalai · பண்புத்தொகை

1
சிறிய தலை
small head
பண்புத்தொகை
2
முடி இல்லாத தலை
head without hair
3
மலரில்லாத தலை
head without flowers
4
வறிய தலை
hair without decorations
5
பாகர் ஏறாத தலை
head without a keeper mounted on it
6
வெறுமையுடைய இடம்
empty place

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வறுந்தலை (varuntalai), பண்புத்தொகை, 'small head'. புறநானூறு 3; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வறுந்தலை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு