வளை
valai
1
2
சங்கு, கோடு
conch shell
3
தொடி, வளையல்
bangle
4
வளைந்த
bent, curved
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வளை (valai), 'conch'. அகநானூறு 2; பெரும்பாணாற்றுப்படை 2; மதுரைக்காஞ்சி 2; நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வளை. Retrieved 26 Jul 2026.