சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழங்கி

vazhanki · வினையெச்சம்

1
செலுத்தி, ஓட்டி
riding
வினையெச்சம்
2
கொடுத்து
giving
3
பிடித்து
catching, seizing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழங்கி (vazhanki), வினையெச்சம், 'riding'. கலித்தொகை 1; புறநானூறு 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழங்கி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை