சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழிப்படூஉம்

vazhippatuum · பெயரெச்சம், அளபெடை

1
வழியில் செல்லும்
going on the way
பெயரெச்சம், அளபெடை
2
வழியில் நடக்கும்
following the way
3
ஒத்துச் செல்லும்
being agreeable
4
சூழ்ந்திருக்கும்
have surrounded
5
சூழ்ந்து செல்லும்
surrounding and going
6
வந்து சேரும்
coming and reaching
7
பின்னே செல்லும்
going behind

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழிப்படூஉம் (vazhippatuum), பெயரெச்சம், அளபெடை, 'going on the way'. அகநானூறு 3; புறநானூறு 3; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழிப்படூஉம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு