சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாங்குவார்

vankuvar

1
வளைப்பார்கள்
they bend

வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார்

2
இழுப்பார்கள்
they pull

வண் தார்ப் புரவி வழிநீங்க வாங்குவார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாங்குவார் (vankuvar), 'they bend'. பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாங்குவார். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்