சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாடல்

vatal

1
உலர்ந்த
dried

வாடல் உழுஞ்சில், 185–5 – வாடல் – ஒலி கழை

2
வாடிய மலர்
faded flowers

நறைவாய் வாடல் நாறும் நாள் சுரம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாடல் (vatal), 'dried'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாடல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு