சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாணன்

vanan

1
சிறுகுடி என்ற ஊரில் ஆண்ட குறுநில மன்னன்
Vanan, a small–region king who ruled in Sirukudi

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாணன் (vanan), 'Vanan, a small–region king who ruled in Sirukudi'. அகநானூறு 3; நற்றிணை 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாணன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு