சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாய்மையன்

vaymaiyan · வினையாலணையும் பெயர்

1
வாய்மையுடையவன்
a truthful god
வினையாலணையும் பெயர்
2
வாய்மையுடையவன்
an honest man

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாய்மையன் (vaymaiyan), வினையாலணையும் பெயர், 'a truthful god'. பரிபாடல் 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாய்மையன். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்