சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாய

vaya

1
வாயினவாய்
with mouths
2
முனைகளையுடைய
with ends
3
வாய்களை ஒத்த
like the mouths
4
அலகையுடைய
with a beak
5
இடத்திலுள்ள
in the place

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாய (vaya), 'with mouths'. நற்றிணை 2; குறுந்தொகை 2; அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை