சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 15

43 words cited from this poem, ordered by line.

இயைவது
iyaivatu · வரி 1
agreeable, possible, harmonious
வெங்காமம்
venkamam · வரி 1
great love
கோசர்
kocar · வரி 2
those of the Kosar clan
செம்மல்
cemmal · வரி 2
greatness, esteem, nobility
பெரும்பூண்
perumpun · வரி 2
large jewels
மெய்ம்மலி
meymmali · வரி 2
great with truthful words
சான்றனள்
canranal · வரி 3
she is of that nature
பசுங்காய்
pacunkay · வரி 3
fresh fruit, fresh vegetable, unripe fruit, green vegetable
விளைந்த
vilainta · வரி 3
mature, aged, ripened
ஆர்கை
arkai · வரி 4
eating
பறை
parai · வரி 4
drum
பாகல்
pakal · வரி 4
bittermelon
பீலி
pili · வரி 4
peacock feather (
ஆப
apa · வரி 5
he is
காவின்
kavin · வரி 5
with groves
துளுநாட்டு
tulunattu · வரி 5
like the Tulu country
தோகை
tokai · வரி 5
paddy plant sheath
விழையும்
vizhaiyum · வரி 5
they desire, they like
தாங்கும்
tankum · வரி 6
taking care, protecting
வறுங்கை
varunkai · வரி 6
poverty
செறிந்த
cerinta · வரி 7
close
அறிந்த
arinta · வரி 8
known, knew
மாக்கட்டு
makkattu · வரி 8
it has people
தோழிமாரும்
tozhimarum · வரி 9
and friends
சூழி
cuzhi · வரி 10
elephant’s face ornament
நன்னன்
nannan · வரி 10
there were many small–region Velir kings with the name Nannan
பாழி
pazhi · வரி 11
Pazhi town belonging to small–region king Nannan
அவனொடு
avanotu · வரி 12
with him
காப்பு
kappu · வரி 12
protection
துய்த்த
tuytta · வரி 14
ate
பரக்க
parakka · வரி 14
spreading
வாய
vaya · வரி 14
with mouths
குழல்
kuzhal · வரி 15
flute
கொன்றை
konrai · வரி 15
kondrai, Indian laburnum, golden shower tree, Cassia Fistula
கொழுதி
kozhuti · வரி 15
scratching
எண்கின்
enkin · வரி 16
of bears
பரக்கும்
parakkum · வரி 16
spreads, spreading
ஒராங்கு
oranku · வரி 17
together
கொள்கையொடு
kolkaiyotu · வரி 17
with principle, with conviction
படர்ந்த
patarnta · வரி 17
went
திரண்ட
tiranta · வரி 18
rounded, thick
வேயின்
veyin · வரி 18
like bamboo
அஞ்ஞை
annai · வரி 19
mother