சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாராய்

varay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
வருவாயாக
you come
முன்னிலை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாராய் (varay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you come'. அகநானூறு 2; நற்றிணை 2; கலித்தொகை 2; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாராய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு